ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: மீன்வள பல்கலைக் கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியின் தன்மை : University Officer

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.1,44,200 – 2,18,200/-

பணியிடம் : சென்னை

ADVERTISEMENT

கல்வித் தகுதி : B.F.Sc, Ph.D

கடைசித் தேதி : 02/05/2023

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

டைம் பத்திரிகை: ஐகான்ஸ் பட்டியல்…இந்திய பிரபலங்கள் லிஸ்ட் இதோ!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share