சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 25
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்
ஊதியம்: ரூ. 15,700 – 50,000/-
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசித் தேதி: 31.12.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N20122687.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
