வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் பணி!

By Kavi

|

Published on 21 Jan 2023, 7:49 AM

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் (TNGCC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 8

ADVERTISEMENT

பணியின் தன்மை : Admin Associate, Technical Officer, Advisor, Finance Officer

கல்வித் தகுதி : முதுகலை பட்டம், பி.எச்டி.,

ADVERTISEMENT

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.85,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி : 02/02/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

டிஜிபி மாநாடு: சைலேந்திர பாபுவுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!

உங்கள் சேமிப்பே உங்கள் சிறை !

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel