நன்றி சொல்ல வார்த்தை இல்லையே.. பாராட்டு விழா குறித்து இளையராஜா நிகழ்ச்சி- Live

Published On:

| By Mathi

Maestro Ilaiyaraaja MK Stalin

இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 13) தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இசைஞானி இளையராஜா பாராட்டு விழா- நேரலை:

ADVERTISEMENT
"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா"
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share