தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் (DGP Sandeep Rai Rathore), சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்படும் நிலையில் சந்தீப்ராய் ரத்தோர், சிறைத்துறை டிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த சங்கர், சிஐடி அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
