தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? – முதல்வர் மு.க.ஸ்டாலின்

By Pandeeswari Gurusamy

|

Published on 29 Mar 2026, 6:11 PM

DMK MK Stalin

தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ? என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளையும், திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அறிவித்தார். பின்னர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் தமிழகத்தில் எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் பதிவில் “தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel