சீனாவின் ஐ போன் தொழிற்சாலையில் இருந்து வேலி தாண்டி ஓடும் தொழிலாளர்கள்!

சில பணியாளர்கள் வேலியை தாண்டி ஓடுகின்றனர். தொழிலாளர்கள் எந்த வகையிலும் ஊரடங்கில் சிக்கிக் கொள்ள விரும்பாததால் எப்படியாவது தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று நோக்கில் அவர்கள் வேலி தாண்டி ஓடுவதாக சொல்கின்றனர் நெட்டிசன்கள்.

தொடர்ந்து படியுங்கள்