Russia attack on Ukraine port

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

‘ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமலேயே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும்’  என்று  உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் – ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை ரஷ்யா, டிரோன்கள் மூலம் தாக்கியதில் 40,000 டன் தானியங்கள் சேதமாகியிருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
Ukraine to continue grain deal without Russia

கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி தொடரும்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
29 communities flooded after dam breach in Ukraine

உக்ரைன் அணை உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய 29 கிராமங்கள்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் முக்கிய அணையில் ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக, நீப்ரோ நதியை ஒட்டிய 29 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் அணையின் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளம் ஏற்படும் அபாயம்!

உக்ரைனில் உள்ள கெர்சன் நகருக்கு அருகே உள்ள பெரிய அணையை ரஷ்யா அழித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அங்கு வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த பிரதமர் மோடி

உக்ரைன் – ரஷ்யப் போருக்குப் பிறகு முதன்முறையாக,  ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸ்!

உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்கள் வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிபர் மாளிகை தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா!

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக உக்ரைன் ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில்  21 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Russia says Ukraine attempt to kill Putin

அதிபர் மாளிகை தாக்குதல்: புதினை கொல்ல உக்ரைன் முயற்சி!

ரஷ்ய  அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி செய்ததாகவும் அது முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரஷ்யாவில் இருந்து உக்ரைன் திரும்பிய குழந்தைகள்!

போரின்போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் உக்ரைன் திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்