யுவன் குரலில் “நானே வருவேன்” முதல் சிங்கிள் வெளியானது!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் திரைப்படத்தின் முதல் பாடல் “வீரா சூரா” வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

அன்பில் நனைந்துவிட்டேன்: பிறந்தநாள் வாழ்த்துக்கு யுவன் ஃபீலிங்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று (ஆகஸ்ட் 31) தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் யுவன்

யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்று  (ஆகஸ்ட் 31) ட்விட்டர் வாயிலாக பதிலளிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இளையராஜாவிடமிருந்து யுவன் சுட்ட பாடல்கள்!

யுவன் சங்கர் ராஜா, இசைஞானி இளையராஜாவின் மகன். தன்னுடைய தனித்துவமான இசையின் மூலம் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி தெரியாது போடா முதல்…கருப்பு திராவிடன் வரை யுவனின் அரசியல்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்று அவருக்கு 43-வது பிறந்தநாள். சினிமா பிரபலங்களை அரசியல் விட்டுவைப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

யுவனின் ‘சாச்சிட்டாலே’ : காத்திருக்கும் ரசிகர்கள்!

லவ் டுடே படத்தில் சத்யராஜ் மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இன்று மாலை சாச்சிட்டாலே பாடல் வெளியீடு

தொடர்ந்து படியுங்கள்