தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா ஆதரவு!
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்,எஸ்.ஷர்மிளா தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்