இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங் தந்தை

சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகத்திலும் படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தப்படபிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்