யூடியூபர் இர்பான் கார் மோதி மூதாட்டி பலி!
இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகின்றார். பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்க்கு சென்று மீண்டும் பொத்தேரி வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது ஆடம்பர சோகுசு கார் ஒன்று வேகமாக வந்து வந்து பத்மாவதி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பத்மாவதி உயிரிழந்தார்.
தொடர்ந்து படியுங்கள்