விமானத்தை சேதப்படுத்திய யூடியூபர்: 20 ஆண்டுகள் சிறையா?

அமெரிக்காவில் யூடியூபர் ஒருவர் பார்வையாளர்களை கவர்வதற்காக தனது விமானத்தை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்திய வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்