மணீஷ் காஷ்யப் கைது: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி கைதான யூடியுபர் மணிஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்