உதயநிதி அமைச்சர் பதவி: தாமதத்திற்கு காரணம் இதுதான் – பொன்முடி
சில நாட்கள் சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி பயிற்சி பெற வேண்டும் என்பதனால் தான் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தாமதமாக அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொமுடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்