சிம்பு தேவன் – யோகி பாபு படத்தின் டீசர் வெளியீடு எப்போது?

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்புதேவன். தமிழ் சினிமாவில் ஃபேன்டஸி கதைக்களங்களில் தொடர்ந்து படங்களை இயக்கிய ஃபேன்டஸி படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைக்கும் என்பதை நிருப்பித்துக் காட்டி ஒரு புதிய டிரெண்டை உருவாக்கியவர் சிம்புதேவன்.

தொடர்ந்து படியுங்கள்

குய்கோ : விமர்சனம்!

ஐபிஎல் போட்டியைக் காணும் வேட்கையுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட அந்த மனிதரின் வாழ்க்கையை, அந்த மலைக்கிராமத்து அனுபவங்கள் புரட்டிப் போடுகின்றன. அவை எப்படிப்பட்டவை? மலையப்பன் அவரது வாழ்வில் நிகழ்த்திய மாற்றம் என்ன? என்று சொல்கிறது ‘குய்கோ’வின் மீதி.

தொடர்ந்து படியுங்கள்

குய்கோ உண்மையான அர்த்தம் என்ன?… இயக்குனர் அருள் செழியன் Exclusive பேட்டி!

விதார்த், யோகிபாபு, ஸ்ரீபிரியங்கா, இளவரசு என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) வெளியான திரைப்படம் குய்கோ. அந்தோணி தாசன் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, ஏஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகவும் எதார்த்தமான கதை, நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றால் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆண்டவன் கட்டளை படத்தின் கதையாசிரியர் அருள் செழியன் குய்கோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். படம் […]

தொடர்ந்து படியுங்கள்
yogi babu next movie update

’குருவிக்காரன்’ ஆக நடிக்கும் யோகி பாபு: புது அப்டேட்!

இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் ‘குருவிக்காரன்’ என்ற படத்தில் நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான சசிகுமார் குருவிக்காரன் டைட்டில் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

முன்வந்த ரெட் ஜெயண்ட்: விக்ரம், சந்தானத்துடன் மோதும் யோகிபாபு

எனினும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியிட முன்வந்துள்ளதால் எளிதாக மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Aishwarya Rajesh - Yogi Babu's New Movie

ஐஸ்வர்யா ராஜேஷ் – யோகி பாபு கூட்டணியில் புதிய படம்!

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Yogi Babu turns scriptwriter for GV Prakash

ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதும் யோகி பாபு

தற்போது நகைச்சுவை நடிகர், கதாநாயகன், துணை நடிகர் என்ற லெவலை தாண்டி கதாசிரியராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் யோகி பாபு.

தொடர்ந்து படியுங்கள்