யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் விடுதலை!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணை மும்பை போலீசார் விடுவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
yogi adityanath death threat

யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் : பெண் கைது!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை மும்பை போலிஸார் இன்று(நவம்பர் 3) கைது செய்தள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
UP man gives triple talaq to wife

பிரதமர், முதல்வரைப் பாராட்டிய மனைவி : விவாகரத்து செய்த கணவன்!

அயோத்தி நகரின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைப் பாராட்டியதால், மனைவிக்கு முத்தலாக் கூறியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யோகி Vs மோடி…யோகியின் முதல்வர் பதவி பறிப்பா?… அகிலேஷ் கொடுத்த ஆஃபர்!

உத்திரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் விழுந்த அடியிலிருந்து பாஜகவினால் இன்னும் மீள முடியவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எழுச்சி…உத்திரப்பிரதேச ரிசல்ட்டை மாற்றுமா?

உத்திரப் பிரதேசத்தில் எழுந்துள்ள ராஜபுத்திர சமூகத்தினரின் கலகம் பாஜகவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அயோத்தி:  டிசம்பர் 15-க்குள் தயாராகும் மிகப்பெரிய விமான நிலையம்!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகிவிடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேஜஸ் திரைப்படம் பார்த்த யோகி ஆதித்யநாத்

ஜெயிலர் படத்தை பார்க்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு தேடி சென்று ரஜினிகாந்த் அழைத்தும் வராதவர், தனது கட்சி ஆதரவாளரும், அவ்வப்போது சினிமா, அரசியல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ள படத்தை பார்த்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
UP school principal arrested

பாலியல் தொல்லை: யோகி ஆதித்யநாத்துக்கு மாணவிகள் ரத்தத்தில் கடிதம்!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி முதல்வர் ஒருவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யோகி ஆதித்யநாத் சந்நியாசியா? ரஜினிக்கு ’முரசொலி’ சரமாரி கேள்வி!

நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை கடுமையாக விமர்சித்து இன்றைய (ஆகஸ்ட் 26) முரசொலில் தலையங்கம் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காசி தமிழ் சங்கமம் நிறைவு: மோடியின் மிகப்பெரிய முயற்சி-அமித்ஷா புகழாரம்!

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியையும் நடத்தியிருந்தார். இவ்விழாவில் முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி வீணை வழங்கியதாக குறித்து இளையராஜா பேசியது இணையத்தில் பலரையும் தேட ஆரம்பித்ததுடன், அந்த வீணை தற்போது எங்கு உள்ளது எனவும் கண்டுபிடிக்க வழிவகை செய்தது.

தொடர்ந்து படியுங்கள்