actor jeeva Yatra 2 teaser

CM ஆக நடிக்கும் ஜீவா : யாத்ரா 2 டீசர் இதோ!

யாத்ரா 2 படத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்திருக்கிறார். சமீபத்தில் யாத்ரா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
dd podhigai name changed dd tamil

டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!

தூர்தர்ஷன் டிடி பொதிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரீ லாஞ்ச் செய்யப்பட உள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜீவாவின் ‘யாத்ரா 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யாத்ரா 2 படம் தற்போதைய ஆந்திரா முதலமைச்சரும், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது என்றும், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மஹி வி ராகவ் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
annamalai speech in nellai

“திமுக ஆட்சியில் ஜாதி கலவரங்கள் அதிகரித்துள்ளது” – அண்ணாமலை

நீட் தேர்வு திமுகவிற்கு தான் எதிரானதே தவிர சாதாரண மக்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எந்த சூரியனும் நிறுத்த முடியாது! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

தனது பட வேலைக்கிடையே தனுஷுடன் விவாகரத்து பெற்ற போதும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை அடிக்கடி சந்தித்து அதனை தனது சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அன்புமணி எழுப்பும் அதிமுக்கிய சோழர் விவகாரம்!

அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்