சமந்தாவின்  ‘யசோதா’- விமர்சனம்!

சமந்தாவின் ‘யசோதா’- விமர்சனம்!

யசோதா கதாபாத்திரம்  பெண்களுக்கான தன்னம்பிக்கையை கட்டமைத்திருக்கிறார்கள். வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் முக்கியமான படம்.