சமந்தாவின் ‘யசோதா’: ஓடிடி ரிலீஸ் எப்போது?

நடிகை சமந்தாவின் நடிப்பில் உருவான திரைப்படம் ‘யசோதா’. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவான இப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘யசோதா’வுக்கு ரசிகர்கள் கொடுத்த கெளரவம்!

நடிகை விஜயசாந்தி நடித்த படங்களுக்கு திரையரங்குகளில் கட் அவுட் வைக்கப்பட்டு, பாலாபிஷேகம் எல்லாம் நடந்திருக்கிறது அவருக்கு பின் தற்போது நடிகை சமந்தாவுக்கு அந்த கெளரவத்தை தெலுங்கு சினிமா ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவின் ‘யசோதா’- விமர்சனம்!

யசோதா கதாபாத்திரம்  பெண்களுக்கான தன்னம்பிக்கையை கட்டமைத்திருக்கிறார்கள். வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் முக்கியமான படம்.

தொடர்ந்து படியுங்கள்

யசோதா வெளியாவதற்கு முன்பே சந்தோஷப்பட்ட சமந்தா!

ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா உடன் இணைந்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். வாடகைத் தாய் முறையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

தொடர்ந்து படியுங்கள்

“வீக் ஆகிட்டேன்”கண்ணீர் விட்ட சமந்தா

மேலும் அவர் உடல்நிலை பற்றி பேசும்போது “சில நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். சில நாள் உங்களுக்கு கெட்டதாக அமையலாம். சில நாட்கள் உங்களால் படுகையிலிருந்து கூட எழ முடியாத நாளாக இருக்கும். நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒன்றை நான் தெளிப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த நேரத்திலும் இறக்கும் நிலையில் இல்லை. சில பத்திரிக்கைகள் நான் இறப்பதைப் பற்றி எல்லாம் எழுதுகின்றனர். இதில் உண்மை இல்லை. நான் குணமாக சில காலம் தேவைப்படும். நான் நிச்சயம் என் நோயை எதிர்த்து போரிடுவேன்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

இதுவும் கடந்து போகும் : சமந்தா நெகிழ்ச்சி பதிவு!

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?

இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்