icc released rankings top

ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்…இந்திய வீரர்கள் அசத்தல்!

ஐசிசி தரவரிசையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் இரட்டை சதம் : பேட்டால் மாயாஜாலம் காட்டிய ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இரட்டை சதத்தை (214) பதிவுசெய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன்பக்கம் திரும்பி பார்க்க செய்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

தொடர்ந்து படியுங்கள்
Jaiswal hit a first double century

IND vs ENG: மிரட்டல் பேட்டிங்.. இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

INDvsENG 1st Test : முதல்நாளில் இந்தியா ஆதிக்கம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்துள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
asian games jaiswal century

ஆசிய போட்டிகளில் அதிரடி…ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19வது ஆசிய போட்டிகள் தொடரில், இந்தியா 13 தங்கம் உட்பட 60 பதக்கங்களை வென்று அசத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
WI vs IND: It's just the beginning Yashshwi Jaiswal is proud

இது ஆரம்பம் தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெருமிதம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 டெஸ்ட் , மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
india got innings victory in 1st test against west indies

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! : அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அஸ்வின் சுழலில் சிக்கி சரிந்ததை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

INDvsWI: அடுத்தடுத்து சதம்… சாதனைகளை தகர்த்தெறிந்த ரோகித் – ஜெய்ஸ்வால் ஜோடி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஜோடி அடுத்தடுத்து சதம் அடித்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

”குடும்பத்தை பற்றி பேசினால் பொறுத்து கொள்ள மாட்டேன்”-ஜெய்ஸ்வால் ஆவேசம்!

அதைப் பற்றி இப்போது பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னை பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டில் ஒரு அங்கமாகிவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ருதுராஜூக்கு பதிலாக ஜெய்ஷ்வால்

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கூடுதல் வீரராக இருந்த ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்