ராவணனாக நடிக்கும் ’கேஜிஎஃப்’ யஷ் !
இதுகுறித்து பேசிய அவர், ‘ ராமாயணத்தில் வேறு எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எனக்கு நடிக்க பெரிதாக விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை ராவணன் கதாபாத்திரமே ஒரு நடிகனாக எனக்கு சுவார்ஸ்யம் தரக் கூடிய கதாபாத்திரம்’ எனத் தெரிவித்துள்ளார்.