ஊரெங்கும் வெள்ளம்… குடிக்க தண்ணியில்ல! விநோத வேதனையில் டெல்லி

யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டோடுவதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உட்பட பெரும்பாலான பகுதிகள் பெரும் அபாயத்தில் சிக்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படும் தலைநகரில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அவலநிலை எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கங்கை வெள்ளப் பெருக்கு… மாடியில் எரியும் சடலங்கள்! உதவி கேட்கும் வங்காள தேசம்!

கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற நதிகளின் வெள்ளப்பெருக்கின் துல்லியமான விவரங்களை அண்டை நாடான வங்காள தேசம் கோரியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்