Daily Maverick get cyber attack

மோடி குறித்து செய்தி வெளியீடு: பிரபல இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி குறித்து செய்தி வெளியிட்டதை அடுத்து, தங்களது இணையதளம் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக அந்நாட்டைச் சேர்ந்த பிரபல இணையதளம் தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரஷ்யாவில் சீன அதிபர்: முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்றார் ஜி ஜிங்பிங்

சீனா அதிபராக ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக இன்று (மார்ச் 10) பதவி ஏற்றுக்கொண்டார். சீன அரசியலமைப்பு படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூடி பொதுக்குழு மூலம் அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் ஜி ஜிங்பிங் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் முடிவில் அதிபர் ஜி ஜிங்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் இரண்டு […]

தொடர்ந்து படியுங்கள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில்?

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் இருப்புகளை சீன அரசு அதிகப்படுத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் போராட்டத்துக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்

சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்