மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி!

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் தனுஷின் திரை பயணத்தில் மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்து வந்த தனுஷ் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ள நிலையில், தற்போது குழந்தைகளை மையமாக வைத்து ’வாழை’ என்ற படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் தனுஷின் வுண்டர்பார்

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்