டெல்லியில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் இன்று (ஜனவரி 3) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் இன்று (ஜனவரி 3) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்2023ம் ஆண்டில் பல சாதனையான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களை தொகுத்து வழங்குகிறோம்.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஷ் பூஷன் சரண் சிங்கிற்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது.
தற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என மல்யுத்த வீரர்கள்- வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983-ஆம் அண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி கிரிக்கெட் கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஜூன் 4 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய போதிய ஆதாரமில்லை
தொடர்ந்து படியுங்கள்பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என் மீது தவறு இருந்தால் கைது செய்வார்கள் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீரர்கள் இன்று (மே 30) பதக்கங்களை கங்கையில் வீச சென்ற நிகழ்வால் அவர்களுக்கான மேலும் ஆதரவு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்