WPL auction 2023

WPL Auction 2023: 5 அணிகள் குறித்த முக்கிய விவரங்கள்!

2024 மகளிர் பிரீமியர் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 9) நடைபெறவுள்ளது. மும்பையில், மாலை 3 மணிக்கு துவங்கவுள்ள இந்த ஏலத்தில், ஏலாதாரராக மல்லிகா சாகர் (Mallika Sagar) செயல்பட உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் ஐபிஎல் ஏலம்: எதிர்பார்ப்பில் வீராங்கனைகள்!

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகளவில் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரை போலவே பல நாடுகளும் தங்கள் நாட்டில் பிரீமியர் லீக் தொடர்களை நடத்துகிறது. இந்நிலையில், ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகளை போலவே மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.இந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரூ. 4,669 கோடியா? : ஆடவர் ஐபிஎல் ஏலத்தை விஞ்சிய மகளிர் ஐபிஎல் ஏலம்!

மகளிருக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகமாகும் 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் முறியடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்