போகி கொண்டாட்டம் : மோசமடைந்த காற்றின் தரம்!

தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் பொருட்டு இன்று காலை போகி பண்டிகை தமிழகம் முழுவதும் பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர்.
இதன் விளைவாக பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாகச் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்