WorldCup2023: ரோஹித்தின் கைகளிலிருந்து, மார்ஷின் கால்களுக்கு போன உலகக்கோப்பை… காரணம் இதுதான்!
அரவிந்தன் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றது குறித்து ஆராயும்போது, டாஸ் முதலான நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி விவாதிப்பதில் பொருள் இல்லை. அணியின் முக்கியமான பிரச்சினை மட்டையாளர்களிடம் உள்ளது. எக்கச்சக்கமாக ரன் குவித்த, எவ்வளவு ரன்னாக இருந்தாலும் சேஸ் செய்யக்கூடிய இதே மட்டையாட்ட அணியைத்தான் குறிப்பிடுகிறேன். இந்த அணியில் உள்ள முதல் ஐவர் சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஆனால் ஆறாவது, ஏழாவது ஆட்டக்காரர்கள் அந்த அளவிற்கு தங்கள் திறனை நிரூபிக்கவில்லை அல்லது முதல்…