INDvsAUS உலகக்கோப்பை போட்டி… சேப்பாக்கில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (அக்டோபர் 8) இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் மதியம் 12.00 மணி முதல் 22.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்