ஓய்வை அறிவித்த மெஸ்ஸி

அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி போட்டியுடன் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: 12 ஆயிரம் இணையதளங்களுக்கு தடை!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து பரிசுத்தொகை: 40 மில்லியன் அதிகரிப்பு!

440 மில்லியன் அமெரிக்க டாலரை மொத்த பரிசுத் தொகையாக பிபா அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3586 கோடியாகும்.

தொடர்ந்து படியுங்கள்

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வீரர்கள் அறிவிப்பு!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவிருக்கும் போர்ச்சுக்கல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்