800 கோடியை எட்டிய மக்கள் தொகை: முதலிடம் யாருக்கு ?

இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் நடாலியா கனெம் ” நமது உலகில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர். மனித உயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் அச்சபட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்