WTC Final: இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு!

நேற்று(ஜூன் 9) நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 4 வது நாள் ஆட்டத்தில் இன்று(ஜூன் 10) களமிறங்கியது.

தொடர்ந்து படியுங்கள்
fans teasing marnus Labuschagne

’அவரு தூங்கல… கண்ண தான் மூடி இருந்தாரு’: லபுஷேனை கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தூக்கத்தில் இருந்து எழுந்து பேட்டிங் செய்ய ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

WTCFinal: தோல்வி முகத்தில் இந்தியா… கோலியை கைகாட்டும் கங்குலி

கையில் 6 விக்கெட் கைவசமிருக்க, 296 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றிவாய்ப்பு இந்திய அணிக்கு குறைவாகவே உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

WTC Final: ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை!

இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

WTC Final : ஆஸ்திரேலியாவை வெல்லத் துடிக்கும் இந்தியா… 3 முக்கிய காரணங்கள்!

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. எனினும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் முத்திரை பதிக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய அணிக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்
WTC india team announced

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் மீண்டும் ரஹானே

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

தொடர்ந்து படியுங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : தகுதி பெற்ற இந்திய அணி!

என்னதான் இரு அணிகளும் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனால் 5-வது நாளில் தான் 2-வது இன்னிங்ஸை முடித்தாக வேண்டும். இதனிடையே, இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்