50 மணி நேரம் ‘பாட்காஸ்ட்’… ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உலக சாதனை!

பிளாக் ஷீப் டிஜிட்டல் சேனலின் நிறுவனரும் நடிகருமான ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், தொடர்ந்து 50 மணி நேரம் ரஜினியை குறித்து பாட்காஸ்ட் பேசி உலக சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
A 60-year-old man pulled a Tata Ace vehicle with a beard!

தாடியை வைத்து சாதனை படைத்த 60 வயது முதியவர்!

தாடியை வைத்து 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தை இழுத்து செல்லையா திருச்செல்வம் இன்று (ஜூன் 11) சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Dancers set world record by dancing to Prabhu Deva songs!

கடைசி நேரத்தில் மிஸ் ஆன பிரபுதேவா ப்ரோகிராம்: அப்செட்டான ரசிகர்கள்!

100 நிமிடங்கள் தொடர்ந்து பிரபுதேவா பாடல்களுக்கு நடனமாடி நடனக் கலைஞர்கள் இன்று (மே 2) உலக சாதனை படைத்துள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

5 மாதம்.. 5 கண்டங்கள்… 52 நாடுகள்: கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!

கடந்த 5 மாதமாக விமானத்தில் தனியாக பறந்து உலகை சுற்றி வந்ததன் மூலம் 17 வயது சிறுவன், இரு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளான்.

தொடர்ந்து படியுங்கள்

கின்னஸ் சாதனை : ரோஜாவை படம்பிடித்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள்!

ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் மந்திரி ரோஜாவை போட்டோ எடுக்து கின்னஸ் சாதனை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்