INDvsNZ: 20 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 354 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 311 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்