உலக பேட்மிண்டன்: இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்!

உலக பேட்மிண்டன் சாம்பியஷிப் தொடர் அரையிறுதிச் சுற்று ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்