காலில் விழுந்த வானதி: மோடி சொன்ன அட்வைஸ்!
மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு மோடி அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு மோடி அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மீது இன்று (செப்டம்பர் 20) மக்களவையில் விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை, ஆனாலும் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு தயக்கம் காட்டிவந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மகளிர் அமைப்புகளும் வலியுறுத்திய போதிலும் ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்