டிஜிட்டல் திண்ணை: அதுவரை காத்திருப்போம்… அண்ணாமலைக்கு எடப்பாடி கெடு!

ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் கோடிக்கணக்கான தொண்டர்களால் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. அண்ணாமலை ஒரு தேசிய கட்சியின் பிரான்ச் மேனேஜர் அவ்வளவுதான்’ என்று அதிமுக ஐடி விங் நிர்வாகி ராஜ் சத்யன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியும் பதில் அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இலவச பயணம் பெண்களின் உரிமை: முதல்வர் ஸ்டாலின்

பேருந்துகளில் மகளிர் இன்றைக்கு இலவசமாக பயணம் செய்கின்றனர் அது மகளிரின் உரிமை. மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் மிச்சம். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை விட எத்தனை கோடி பெண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதுதான் நமக்குத் தேவை. புதுமைப்பெண்கள் திட்டம் மூலம் உயர்கல்வி பயில வழி வகை செய்யப்பட்டுள்ளது. பெண் ஓதுவார் இடம் பெற்றுள்ளார் இதுதான் திராவிட மாடல். நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெண்களுக்கு ரூ.1000: மகளிர் தின வாழ்த்து செய்தியில் அறிவித்த முதல்வர்

பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய மகளிர் தினம்: ஒரே ஒரு நாள் தமிழ்நாட்டைப் பின்பற்றும் ராஜஸ்தான்

ராஜஸ்தானில் தேசிய மகளிர் தினத்தன்று மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்