தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்… அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுகவின் மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் இன்று(செப்டம்பர்) காலை போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுகவின் மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் இன்று(செப்டம்பர்) காலை போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்று போற்றப் படும் கும்பகோணம் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரியில் பணிபுரியும் பெண்…
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு மருத்துவமனை ஊழியர்கள் இருவருக்கு சுகாதாரத்துறை சார்பில் இன்று (மே 28) மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஊர், உலகம் முழுவதும் நமது முதியவர்கள் எப்படி நடத்தப்பட்டனர்? எப்படி வாழ்ந்தார்கள்? என்று எண்ணி பாருங்கள். வயது முதிர்ந்தவர்களின் பிரச்சனைகள், கிராமம், நகரம், பாலினம், வருமானம் என எல்லாவற்றையும் சார்ந்தது. ஒவ்வொன்றின் தன்மைக்கு ஏற்ப முதுமையும், பிரச்சனைகளும், அதனை எதிர்கொள்ளும் தன்மையும் மாறுபடும். அவ்வளவே.
தொடர்ந்து படியுங்கள்சேரி மொழி என்று பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மன்னிப்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி மாநில தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மகளிர் உரிமை தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடி தலைமையில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெணகளுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்கட்டணமில்லா பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத்தொகை ஆகிய இரண்டையும் விட புரட்சிகரமானது பெண்கள் அர்ச்சகராகும் தருணம்.
ஒட்டுமொத்தமாகச் சொன்னால் மகளிர் சமூகத்தின் பொற்கால ஆட்சியே முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்று கூற வேண்டும்.
மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறையால் மனம் உடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்