Rahul Gandhi questions to Modi

ஓபிசி மக்களுக்காக மோடி என்ன செய்தார்? ராகுல் கேள்வி! 

மத்திய அரசின் கேபினட் செயலாளர்களில் 90 பேரில் மூன்று பேர் மட்டும்தான் ஓபிசி சமூகத்தினர்.  ஏன் இந்த நிலைமை?

தொடர்ந்து படியுங்கள்
Women reservation bill passed in lok sabha

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!

இதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேர் ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிராக வாக்களித்தனர்.
அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்று நிறைவேறியது.

தொடர்ந்து படியுங்கள்
Amit Shah answer to Rahul gandhi

மகளிர் இட ஒதுக்கீடு : ராகுலுக்கு அமித் ஷா பதில்!

தொடர்ந்து பேசிய அவர்,  “ஓபிசியை பற்றி பேசியவர்கள் இதுவரை அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கூட பிரதமராக நியமித்ததில்லை. அதை பாஜக செய்திருக்கிறது. செயலாளர்கள் தான் நாட்டை நடத்துகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அரசுதான் வழிநடத்துகிறது என்று நான் நினைக்கிறது பாஜகவில் 85 எம்.பி.க்கள், 29 அமைச்சர்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

தொடர்ந்து படியுங்கள்
Constitution redefining is knife hanging over head cm

’தொகுதி மறுவரையறை… கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்

நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் – எல்லாம் தோல்வி பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாயமாலம்.

தொடர்ந்து படியுங்கள்
women reservation bill Discussion

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சோனியா காந்தி தலைமையில் இன்று விவாதம்!

நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சோனியா காந்தி தலைமையில் இன்று (செப்டம்பர் 10) விவாதம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
special session going to move on new parliament building

புதிய நாடாளுமன்றத்திற்கு மாறிய சிறப்பு கூட்டத்தொடர்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாறியுள்ள சிறப்பு கூட்டத் தொடரில் இன்று (செப்டம்பர் 19) மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

33% இடஒதுக்கீடு: பெண் வாக்காளர்களை குறிவைக்கும் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெணகளுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: சந்திரசேகர ராவ் மகள் உண்ணாவிரதம்!

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு கேவலமான அரசியலை செய்கிறது. மதுபான கொள்கை ஊழல் வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நான் பலமுறை கூறியுள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்