குஜராத் ஸ்டோரி: மாயமான 41,621 பெண்கள் – காரணம் என்ன?

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 41,621 மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும், காவல்துறை காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் மெத்தனப்போக்கோடு நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்