தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?

தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல்களில் பெண்களுக்கான குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.