திரைப்பட விமர்சனம்: விட்னஸ்!

கழிவுத் தொட்டியை சுத்தப்படுத்தும் வேலையில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற தடை வெறும் எழுத்தாக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் மனிதர்கள்தான் இறக்கிவிடப் படுகிறார்கள். அதற்குக் காரணம் இந்த வேலையைச் செய்யக்கூடிய நவீன எந்திரம் எதுவும் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

மலக்குழி மரணம் : விட்னஸ் படம் எப்படி?

மகனின் எதிர்பாராத, திடீர் மரணத்தை ஏற்க இயலாத தாய், இடதுசாரி இயக்கத்தவருடன் இணைந்து தன் சக்திக்கும் மீறி நியாயம் கேட்டு இனி இதுபோன்றதொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பதற்காக போராடுகிறார் ரோஹினி.

தொடர்ந்து படியுங்கள்