”குப்பை கொட்ட நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன்”  வடிவேலு ஸ்டைலில் விழிப்புணர்வு!

”குப்பை கொட்ட நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன்”  வடிவேலு ஸ்டைலில் விழிப்புணர்வு!

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுபதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வின்னர் பட வடிவேலு ஸ்டைலில் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.