WHO Warns Against Artificial Sweeteners

ஹெல்த் டிப்ஸ்: வேண்டாம் சுகர் ஃப்ரீ – எச்சரிக்கும் WHO – என்ன காரணம்?

சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புச் சுவைகூட்டிகளை உணவிலும் பானங்களிலும் கலந்து உட்கொள்வது ஆரோக்கியமானவை என்றும், நன்மை தருபவை என்றும் நம்பி வந்தனர். இந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது, சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்.

தொடர்ந்து படியுங்கள்
WHO approves malaria vaccine for Children

மலேரியாவுக்கு தடுப்பூசி… உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்!

மலேரியா தடுப்பூசியை உருவாக்க பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே 30 ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
WHO urges countries to hike alcohol taxes

மதுபானங்களுக்கு அதிக வரி: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்!

மதுபானங்கள் மற்றும் சர்க்கரை இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்க உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சீனாவில் பரவும் புதிய தொற்று… மருத்துவனையில் குவியும் குழந்தைகள்: WHO கண்டனம்!

இந்த நிலையில் அங்கு குழந்தைகள் இடையே அதிகரித்து வரும் புதிய வகை நிமோனியா பாதிப்பானது சீனாவை தாண்டி உலக நாடுகள் இடையேயும் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
covid 19 increased in india : WHO Warned

நெருங்கும் மழைக்காலம்… அதிகரிக்கும் கொரோனா: WHO எச்சரிக்கை!

உலகின் பல நாடுகளில் நெருங்கி வரும் குளிர்காலத்திற்கு முன்னதாகவே கொரோனாவின் தாக்குதல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: அரசு கவனிக்குமா?

ஹைதராபாத்தில் பிப்ரவரி மாதம் இரண்டு வயது குழந்தை மூன்று தெரு நாய்கள் கடித்த சிசிடிவி காட்சிகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும்! – WHO எச்சரிக்கை

துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 30,000 தாண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குழந்தைகளை பலிவாங்கிய இந்திய மருந்து: அரசு சான்றிதழ் கிடைத்தது எப்படி?

பல மாநிலங்களிலும், நாடுகளிலும் தடை உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு மருந்து தரக்கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கியது எப்படி

தொடர்ந்து படியுங்கள்

வெளிநாடு போகாதவருக்கு குரங்கம்மை தொற்று: இந்தியாவில் எச்சரிக்கை!

இன்று ( ஜூலை 24 ) டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்