2024 தேர்தல் முடிவு : பாஜக கூட்டணி 292, இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி!

272 இடங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து இம்முறை ஆட்சி அமைக்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்