இந்தியாவில் அறிமுகமான “மெட்டா ஏஐ”: என்னென்ன பயன்கள் தெரியுமா?
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம்
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம்
வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பயனுள்ள வகையில், புதிய அப்டேட் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
வாட்ஸ் அப் செயலி பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு மெட்டா வசம் சென்றதில் இருந்து, அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.
வாட்ஸ்அப் ஆனது உலகம் முழுவதும் விரும்பி பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் செயலி என்பது அனைவரும் அறிந்ததே.
கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமாக வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த இ-மெயில் வெரிபிகேஷன் முறையை பயன்படுத்துவதால் குறைந்த நெட்ஒர்க் இருக்கும் இடங்கள் மற்றும் டேட்டா இல்லாத நேரத்தில் வைபை கனெக்ட் செய்து இ-மெயில் வெரிபிகேஷன் செய்து பயன்படுத்தலாம்.
கிடைத்த தகவலின்படி முதலில் இந்த கட்டண முறை வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அனைத்து பயனாளர்களுக்கும் நடைமுறைக்கு வரும்.
வாட்ஸ்ஆப் பயன்படுத்தவோ அல்லது புதிய மொபைலில் லாக்இன் செய்யவோ மொபைல் நம்பர் என்பது அவசியமான ஒன்று.
குறிப்பாக சிங்கப்பூர் நாட்டில் வாட்ஸ் அப் வெப் பக்கத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வமற்ற இணைப்பை பயன்படுத்திய பலரது தரவுகள் திருடப்பட்டு அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயல்களில் சில மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது.
அந்த தகவல்கள் வரும் எண்ணை தொடர்ந்து அழுத்தினால் பிளாக் அண்ட் ரிப்போர்ட் என்று வரும் அதனை தேர்வு செய்யவும். போலி செய்தியா? எப்படி கண்டுபிடிப்பது? இந்தியாவில் மட்டும் 10 உண்மை கண்டறியும் அமைப்புகள் வாட்சப்பில் உள்ளன. எனவே, அதன் மூலம், நமக்கு வரும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். போலியான தகவல்களை பகிராமல் தடுக்கலாம். போட்டோ, வீடியோ, குரல் பதிவு என எது பற்றியும் உண்மை கண்டறிந்த பிறகே அதனை முழுமையாக நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் ஒரிஜனல் புகைப்படங்களை அதனுடைய அசல் தரம் குறையாமல் அனுப்பும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் இணைய சேவை தடைப்பட்டாலும் புகைப்படம், வீடியோ மற்றும் கருத்துகள் போன்றவற்றை பகிர புதிய ’பிராக்ஸி’ அப்பேட் வெளியாகியுள்ளது.
இன்னும் 2 நாட்களில் பிரபலமான ஐபோன் மற்றும் ஸ்மார்ட் போன் மாடல்களில் வாட்சப் இயங்காது.
மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்கிறது மெட்ரோ இரயில் நிறுவனம்.
மெட்டா நிறுவனத்தின் இந்தியா கிளையின் தலைவராகச் சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கியுள்ளது
உலகம் முழுவதும் கடந்த 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள மீம்ஸ்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளன.
உலகம் முழுவது கடந்த 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவராலும் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான செயலியாக வாட்ஸப் உள்ளது.
உக்ரைனில் உள்ள சமூக ஊடகப் பயனர்கள் ரஷ்யர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் கருத்துக்களை அனுமதிப்பதாகவும் ,மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் மாஸ்கோ நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை குரூப் வீடியோ கால் செய்யும் சோதனை தொடங்கியுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறி உள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைக்கால அப்டேட்டினால் சில பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ள உள்ளது.
ஒருவருக்கு அனுப்பிய செய்தியை இரண்டு நாட்களுக்கு பிறகும் டெலிட் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு நடந்து வந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.