வாட்ஸ் அப்பில் இனி ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது: புதிய அப்டேட்!
வாட்ஸ் அப் செயலில் ’வியூ ஒன்ஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கரீன் ஷாட் மற்றும் ரெகார்ட் செய்ய முடியாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைக்கால அப்டேட்டினால் சில பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ள உள்ளது.