வருகிறது Whatsapp-ன் புதிய அப்டேட் !

இந்நிலையில் ஸ்டேட்டஸ் பிரிவில் அப்டேட்டை வெளியிட உள்ளது. அந்த வகையில் Whatsapp status-களில் வைக்கப்படும் போட்டோக்கள், வீடியோ உள்ளிட்ட உள்ளடக்கங்கள் சென்சிட்டிவாக இருக்கும் பட்சத்தில் அதனை பயனர்கள் ரிப்போர்ட் செய்யும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இணைய சேவை முடங்கினாலும் இனி ’வாட்ஸ் அப்’ பயன்படுத்தலாம்!

வாட்ஸ் அப் செயலியில் இணைய சேவை தடைப்பட்டாலும் புகைப்படம், வீடியோ மற்றும் கருத்துகள் போன்றவற்றை பகிர புதிய ’பிராக்ஸி’ அப்பேட் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இனி யாரும் மெசேஜ் பண்ணலனு கவலைப்பட வேணாம்: வாட்ஸ் அப் கொடுக்கும் புதிய அப்டேட்!

இந்நிலையில், பயனர்கள் தங்களது வாட்ஸ் அப் கணக்கில் இருந்து தங்களுக்கே மெஸேஜ் அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் இது கிடைக்கப்பெறும் என மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு பயனாளர்கள் Google Play Store/Apple App Storeக்குச் சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

டெலிகிராமுக்கு போட்டி: வாட்ஸ்அப் செய்த புதிய மாற்றம்!

இந்த நிலையில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க் ஜூகர் பெர்க் இன்று (நவம்பர் 3 )கூறியுள்ளதவது: இனி வாட்ஸ்அப் குரூப்பில் 1024 நபர்களை இணைக்கலாம், 32 நபர்களை வீடியோ காலில் இணைக்கலாம், அதேபோல் 2 ஜிபி வரை டேட்டாபைல்களை அனுப்ப முடியும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியா முழுவதும் வாட்ஸப் சேவை முடக்கம்!

உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவராலும் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் முக்கியமான செயலியாக வாட்ஸப் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்த மாத இறுதிக்குள் ஒரு புதிய அப்டேட்டை அறிமுகபடுத்த உள்ளது. இது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

வாட்ஸ் அப்பில் டெலிட் செய்ய புதிய வசதி!

ஒருவருக்கு அனுப்பிய செய்தியை இரண்டு நாட்களுக்கு பிறகும் டெலிட் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்