பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டமல்யுத்த வீராங்கனையின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதரம் இல்லை என்றும் அதனால் அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் டெல்லி காவல் துறை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் சீண்டலில் பாஜக எம்.பி… 3வது நாளாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்… நடந்தது என்ன?

குற்றச் செயல்களில் பயிற்சியாளர்கள், நடுவர்கள் இருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

தொடர்ந்து படியுங்கள்